ஞாயிறு, 6 மே, 2012

தமிழ் இலக்கிய வரலாறு

தமிழ் இலக்கிய வரலாறு 

வரலாற்றுக் காலகட்டங்கள் 

தமிழ் இலக்கிய வரலாற்றை 7 காலங்களாக வகுத்து நோக்கலாம் 

1. சங்க காலம் [கி .பி 1- 3 நுற்றாண்டு வரை ]

2.சங்க மருவிய காலம்  [3-6 நுற்றாண்டு வரை ]

3.பல்லவர் காலம் [6-9நுற்றாண்டு வரை]

4.சோழர் காலம்  [9-14வரை ]

5.நாயக்கர் காலம் [14-18]

6.ஐரொப்பியர் காலம் [18-19]

7.20ம நூற்றாண்டு [தற்காலம் ]


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக