ஞாயிறு, 6 மே, 2012

சங்க காலம்

சங்க காலம் 

இயற்கை  நெரிக்காலம் 

கி. பி முதல் மூன்று நூற்றாண்டுகளை  கொண்ட  காலப் பகுதிகளை சங்க காலம் என்பர் .வடக்கஇல வேங்கடத்தையும் 
தெற்கே குமரி முனையையும்  எல்லையாகக் கொண்டு  விளங்கிய நிலப்பரப்பே  சங்ககாலத்தில் இருண்த தமிழ் நாடாகும் .
அக்காலத்தில் சேர ,சோழ  ,பாண்டிய எனும் மூவே ந்தரும்  ,பாரி ,காரி முதலிய 
குறுநில மன்னர்களும் தமிழ் நாட்டை ஆட்சி செய்தனர் .
  அக்காலத்தில் தமிழை வளர்ப்பதற்காக மூன்று  சங்கங்கள் உருவாக்கப்பட்டன 
,அவை ,
  1. முதல் சங்கம்
  2. இடைச் சங்கம் 
  3.   கடைச் சங்கம் 
பாண்டியர் தென் மதுரை யில் இருந்து ஆட்சி புரிந்த காலத்தில் தமிழை வளர்ப்பதற்கு
அந்நகரில் முதற் சங்கத்தை நிறுவினர .முதற் சங்கத்தில் அகத்தியர் ,முறை ஞ்சியூர்மு டினாகராயர் , ஆகிய புலவர்கள் இருந்து தமிழை வளர்த்தனர் . கடல்கோ ளி னால்   முதற் சங்கம் அளி க்கப்பட்டது .
   அதனைத் தொடர்ந்து கபாட புறத்தில் இடைச்சங்கம் அமைக்கப்பட்டது .
இடைச்சங்கத்த்லே தொல்  காப்பியர் ,வல்லூர் காப்பியர் முதலிய புலவர்கள்
தமிழை வளர்த்தனர் ,இடைச்  சங்கமும்  கடல் கோ லால் அழிக்க ப்படவே  மதுரையில் கடைச் சங்கம்  அமைக்கப்பட்டது  ,அதில் கபிளர் , பரணர் ,நக்கீரர்
முதலிய புலவர்கள் தமிழை வளர்த்தனர் .
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக